Monday, 4 July 2011

சுவாமி நம்மாழ்வார் திருவாய்மொழி



அகலகில்லேன் இரையும் என்றலர்மேல் மங்கை யுறைமார்பா
நிகரில் புகழாய் உலகமூன்றுடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகலோன்ரில்லா அடியேனுன் அடிக்கிழமர்ந்து  புகுந்தேனே

1 comment:

  1. நண்பா, வலை பதிவு உலகத்திற்கு உன்னை வரவேற்கிறேன்.
    நம்மாழ்வாரின் திருவாய்மொழியோடு அழகாக பதிவை ஆரம்பித்திருக்கிறாய்.
    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

    இது போன்ற திருவாய்மொழிகளை பதிக்கும் போது
    இதனைப் பற்றிய ஏன், எதற்கு, எப்போது பாடவேண்டும் என்பதற்கான விளக்கத்தையும்
    அதன் கீழே சொன்னால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    வாழ்த்துக்களுடன் -குணா
    [Post செய்யும் போது Word verification வருகிறது. அதனை disable செய்யவும்.]

    ReplyDelete